சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கூடுதல் பொறுப்பாக விளையாட்டுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கருப்பசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி வி சண்முகத்திடம் கூடுதலாக கவனிப்பார்.
கருப்பசாமி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் கவர்னர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment