நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் : 250 கிராம்
ஆயில் : தேவையான அளவு
கடுகு : ஒரு சிட்டிகை
கருவேப்பிலை : 2 கொத்து
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
மட்டன் மசாலா : 1 ஸ்பூன்
கரம் மசாலா : அரை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
முதலில் வானலியில் ஆயில் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,சேர்த்து தாளிக்கவும் .பின் கத்தரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்பு உப்பு , ம.-மசாலா, கரம்மசாலா,மிளகாய் தூள், காரத்துக்கு ஏற்ப சேர்த்து எண்ணையிலேயே நன்கு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பின்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் தண்ணீர் சுண்டிய உடன் இறக்கி பரிமாறலாம். தயிர் சாதம் மற்றும் அரிசிம்பருப்பு போன்றவற்றிற்கு நல்ல சைடிஷ் .
No comments:
Post a Comment