Search This Blog
Sunday, 31 July 2011
Saturday, 30 July 2011
Friday, 29 July 2011
Thursday, 28 July 2011
ஒரு நிமிஷம்
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார்.அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை சகவலைப்பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!
நன்றி: இந்நேரம்.காம்
நண்பர் அஹமது இர்ஷாத் தனது அலைவரிசை தளத்தில் உதவி செய்யலாமே என்ற தலைப்பில் இதை பற்றி எழுதியிருந்தார் அவரவர் தளங்களில் வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார் இதோ நானும்
Wednesday, 27 July 2011
இன்றைய சமையல் nanthu வடை yarlosai
தேவையானப்பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
அரிசி – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக வெட்டியது) – 1/2 கப்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கொத்துமல்லித் தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடிகட்டி விட்டு, முதலில் அரிசியையும், உளுத்தம் பருப்பையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் மிளகாயையும் சேர்த்து அரைக்கவும். மாவு பாதி மசிந்ததும், கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். கடைசியில் பயத்தம் பருப்பைப் போட்டு, எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த மாவில், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போடவும். தேங்காய்த் துண்டுகள், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு சிறு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் அதை மாவில் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வடை போல் தட்டி, எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அவரவர் தேவைக்கேற்றாற்போல் மிளகாயைக் ஒன்றிரண்டு கூட்டியோ, குறைத்தோ உபயோகிக்கவும். அரை கப் ஜவ்வரிசியை ஊற வைத்தும் மாவில் கலந்து வடை சுடலாம். சுவையாக இருக்கும்.
மேற்கூறியுள்ள அளவிற்கு, சுமார் 25 வடைகள் கிடைக்கும்
கீரை கட்லெட் yarlosai
தேவையான பொருட்கள்
பசலைக்கீரை(ஏதேனும் ஒரு கீரை) – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 /2 தேக்கரண்டி
கடலை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
செய்முறை
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 /2 தேக்கரண்டி
கடலை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
செய்முறை
1.கீரையைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3.கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
4.பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சாம்பார்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
5.இதனுடன் கீரை சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அணைத்து விடவும்.
6.சூடு ஆறியதும் இதனுடன் சிறிது சிறிதாக கடலை மாவு சேர்த்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
7.உருண்டையில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
8.ஒவ்வொரு உருண்டையையும் லேசாகத் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
9.ஒரு அகலான கடாயை சிறிது எண்ணெய் தடவி சூடு செய்யவும். கட்லெட்டை வரிசையாக அடுக்கி அதைச் சுற்றிலும் 2 தேக்கரண்டி எண்ணெய் விடவும்.
10.மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.சில நிமிடங்களுக்குப் பிறகு கட்லெட்டை திருப்பி விடவும்.இதே போல் கட்லெட் மொறு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் வரும் வரை திருப்பி போட்டுக் கொண்டேஇருக்கவும்.
12.சுவையான சத்தான கீரை கட்லெட் தயார்

முட்டை சம்பல்
தேவையானவை:
முட்டை-4,
பெரிய வெங்காயம்-2,
எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
கறிவேப்பிலை-சிறிதளவு,
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்.
அரைக்க:
காய்ந்த மிளகாய்-6-8,
பூண்டு-4
.செய்முறை:
காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள்.அத்துடன் பூண்டு சேர்த்து அரைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து,அடித்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் வைத்து வேகவிடுங்கள்.நன்கு வெந்தவுடன் வெளியே எடுத்து,ஆறியதும் துண்டாக நறுக்குங்கள்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து,அரைத்த விழுதைச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.பச்சை வாசனை போனதும் வெங்காயம்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,அதனுடன் நறுக்கிய முட்டை துண்டுகள்,கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி இறக்குங்கள்.சுடசுட சாப்பிடுங்கள்.

கத்திரிக்காய் வதக்கல் by ayyammal.blogspot.com
தேவையான் பொருட்கள்
நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் : 250 கிராம்
நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் : 250 கிராம்
ஆயில் : தேவையான அளவு
கடுகு : ஒரு சிட்டிகை
கருவேப்பிலை : 2 கொத்து
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
மட்டன் மசாலா : 1 ஸ்பூன்
கரம் மசாலா : அரை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
முதலில் வானலியில் ஆயில் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,சேர்த்து தாளிக்கவும் .பின் கத்தரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்பு உப்பு , ம.-மசாலா, கரம்மசாலா,மிளகாய் தூள், காரத்துக்கு ஏற்ப சேர்த்து எண்ணையிலேயே நன்கு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பின்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் தண்ணீர் சுண்டிய உடன் இறக்கி பரிமாறலாம். தயிர் சாதம் மற்றும் அரிசிம்பருப்பு போன்றவற்றிற்கு நல்ல சைடிஷ் .
கோடிகளை நம்பியல்ல… தாடிகளை நம்பி எடுக்கும் படம்! – டி ராஜேந்தர் yarlmp3
என்னுடைய அடுத்த படமான ஒருதலைக் காதல் கோடிகளை நம்பி எடுக்கப்படும் படமல்ல, காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கப்போகும் படம், என்கிறார் டி ராஜேந்தர்.
மேலும் அடுத்த ஆண்டு தான் இயக்கும் படத்தில் அவரது இளைய மகன் குறளரசன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு தலைக்காதல்’ சினிமா படப்பிடிப்பு நடத்த கொல்லிமலை முதல் இமயமலை வரை சென்று வந்தேன். இமயமலை சென்ற போது திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள நினைத்தேன். அதற்கு முன்பாக எங்கள் திருக்கயிலாய பரம்பரை, எங்கள் மண்ணின் குரு திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற வந்தேன்.
ஒரு தலைக்காதல் படம் கோடிகளை நம்பி எடுக்கும் படம் அல்ல. காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கும் படம். இந்த படம் வெளிப்புற படப்பிடிப்பில் தான் உருவாக போகிறது.
எனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து ஜாதக பொருத்தமுள்ள மணமகனை தேடி வருகிறேன். இலக்கியா திருமணம் முடிந்தவுடன் மூத்த மகன் நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெறும்.
அடுத்த ஆண்டு நான் இயக்க உள்ள படத்தில் எனது இளைய மகன் குறளரசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன்.
பதவிக்காக வாழ்வதா…
பொதுவாழ்க்கையில் என்னைப் போல தூய்மையான ஒருவனை காட்ட முடியுமா… ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இதைப்போல அன்றைய ஆட்சியாளர்கள் பதவியை துறக்க முன்வந்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
தமிழ் உணர்வு மங்கிவிட்டதா? பின்தங்கிவிட்டதா? என்ற கேள்வி தான் என் மனதில் எழுந்துள்ளது. பதவிக்காக மட்டும் வாழக்கூடாது. மக்கள் பணி மட்டுமே எங்கள் பணியாகும்,” என்றார்.
ராமதாஸின் இரட்டை நாக்கு...oosssai.blogspot.com
எதிர்க்கட்சி வரிசையிலிருக்கிற ஒரு கட்சி, திட்டுவதாக இருந்தால் யாரை திட்ட வேண்டும், விமர்சிக்க வேண்டும். நிச்சயம் - ஆளுங்கட்சியை, ஆளுங்கட்சி செய்கின்ற தவறை விமர்சிக்க வேண்டும். ஆனால் ராமதாஸ் அன் சன், அதற்கு மாறாக தேர்தல் முடிவு வந்த நாளில் இருந்தே தி.மு.க வை திட்டி தீர்த்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக தே.மு.தி.க வை திட்டுகிறார்கள்.
சரி, தி.மு.க வை விமர்சிக்க கூடிய காரணங்களாக ஸ்பெக்ட்ரம் முறைகேடு, நில மோசடி, வாரிசு அரசியல் (அதை பற்றி ராமதாஸால் பேச முடியாது) போன்றவை உள்ளனவா? கிடையவே கிடையாது. சட்டசபை தேர்தலில் கிடைத்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் "தி.மு.க வால் தான் தோற்றோம், தி.மு.க வுக்கு எதிராக விழுந்த வாக்குகளே ஒழிய, பா.ம.க வுக்கு எதிரான வாக்குகள் அல்ல" என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தலின் போது தி.மு.க கூட்டணியிலிருந்த வேறு எந்த கட்சியின் தலைமையும் (காங் உட்பட) இன்று வரை இந்தளவு தி.மு.க வை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதனால் தான் ஊடகங்கள் எப்போதும் "பா.ம.க அணி மாறுவதை கேலி பேசுகின்றன". அணி மாற தயாராகிவிட்டது போல் தெரிகிறது என்று சொல்லப்படுகிறது. "திருமாவையும் தனித்து போட்டியிட" சொல்லி ஆசை காட்டுகிறார். ஆனால் இன்றைக்குள்ள சூழலில் பா.ம.க தயவு யாருக்கும் தேவை இல்லை.
வெற்றி பெற்றால் - அந்த வெற்றியில் அனைவருக்கும் பங்குண்டு என்பார்கள். தோற்றால் உன்னால் தான் தோற்றேன் என்பார்கள். ஒவ்வொரு முறையும் பா.ம.க அப்படி தான் பேசும். கலைஞர் அழகாக சொல்லி விட்டார், "நான் தான் தோல்விக்கு காரணம்" என்று. பா.ம.க, கொ.மு.க போன்ற சாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்த தான் தான் தோல்விக்கு காரணம் என்று அழகாக சொல்லி விட்டார்.
தலைவனுக்கு அழகு தோல்வியை ஒப்பு கொள்ளுதல் - யாரையும் சுட்டிக் காட்டாமல் ஒப்பு கொள்ளுதல்... மற்றும் வெற்றி பெற்றால் அதற்கு அனைவரும் காரணம் என்று அனைவரையும் பெருமைபடுத்துதல். அது தான் தலைவனின் மாண்பு. ஆனால் ராமதாஸ் இன்னும் அந்த பக்குவத்திற்கு வரவில்லை. இன்றைக்கு தவறான கட்சியாக, பணம் கொடுத்து வெற்றியை வாங்க துடிக்கும் கட்சியாக தெரியும் தி.மு.க- நேற்று வரை பா.ம.க வுக்கு எப்படி இருந்தது.
ராமதாஸ் தான் தன் குடும்ப திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கும் சாக்கில் கோபாலபுரம் சென்றார். "கலைஞரை போல நானும் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றார். கூட்டணியும் வைத்தார். ஆனால் இன்று ராமதாஸ் தம் குடும்பத்தாருடன் சந்தோஷமாக தான் உள்ளார். யார் கண் பட்டதோ தெரியவில்லை? கலைஞர் குடும்பம் என்ன கதியில் உள்ளது. மகள் சிறையில்... மகன்கள் தலைமை பதவிக்கு போட்டி போட்டு கொண்டு, ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு... பேரன்கள் சிறைக்கு செல்ல தயாராக...
ஆறுதலாக இருக்க வேண்டிய கூட்டணி கட்சிகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது. என்ன செய்ய. இது தான் அரசியல். சென்னை, வேளச்சேரியில் பாமக சார்பில் "அரசியல் கட்சிகளும், தேர்தல் செலவுகளும்' என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் போட்டார்கள். ராமதாஸின் பேச்சிலிருந்து ஒரு பகுதி.

"பென்னாகரம் இடைத்தேர்தலில் பத்தாயிரம் வரை வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. அங்கு வெற்றிபெறுவதற்கு 75 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. 62-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணாதுரை, நடேச முதலியாரிடம் தோற்றுப் போனார். இது தொடர்பாக அண்ணா கடிதம் எழுதியுள்ளார். அதில், "காங்கிரசாரின் பணத்தால் தோற்றோம்' என்று எழுதியிருக்கிறார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் தவறான செயல் அப்போதே இருந்தாலும், அதை எதிர்த்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இப்போது அதிகமாக இருக்கிறது. பாமக இனி துண்டறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எந்தத் தேர்தல் செலவும் செய்யப் போவதில்லை.".
தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தால் - இப்படி ஒரு கூட்டம் போட்டு தி.மு.க வாக்குக்கு பணம் கொடுத்த கதையை சொல்லி இருப்பார்களா. வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற நினைப்பது எவ்வளவு கேவலமோ, அதே அளவு கேவலம், "நான் உன் சாதிக்காரன். அதனால் நீ எனக்கு தான் வோட்டு போடணும்" என்று கேட்பதும். பென்னகரத்தில் அ.தி.மு.க மூன்றாமிடம் பெற்றது. அதனால் பா.ம.க வளர்ந்து விட்டதாக பெருமை அடித்து கொண்டார்கள். உண்மை என்ன?
அன்று, அங்கே தி.மு.க முதலிடம் பெறவில்லை. பணம் முதலிடம் பெற்றது. பா.ம.க இரண்டாம் இடம் பெறவில்லை. சாதி அரசியல் இரண்டாமிடம் பெற்றது. ஆனால் பொது தேர்தலில், மக்கள் பணத்தையும் ஒதுக்கினார்கள். சாதீயையும் ஒதுக்கி தள்ளினார்கள். "வாக்குக்கு பணம் கொடுப்பதை தவறாக சொல்லும் பா.ம.க - தேர்தல் ஆணையத்தை இன்று வரை ஒரு வார்த்தை பாராட்டி இருக்குமா?"
அன்புமணி ராமதாஸ் சினிமா நடிகர்களை சாடுவதையே தொழிலாக கொண்டுள்ளார். ஊர் ஊராக சென்று தம் கட்சிக்கு தொண்டர்களை சேர்க்க போவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் பா.ம.க வின் இன்றைய நிலை என்ன. பொது தேர்தலில் சோழவந்தானில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோற்ற இளஞ்செழியன் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் மீது பல் வேறு வழக்குகள் இருந்தனவாம். ஒரு உயிரின் மதிப்பு மருத்துவருக்கு தானே தெரியும். வன்முறையை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டாமா?வோட்டுக்கு பணம் கொடுப்பதை விட பாதகமானது - அரசியலில் கிரிமினல்கள் ஆஜராவது.
இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு காரணம் கூட, அரசியல்வாதிகளின் கைத்தடிகளினால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதனால் கூட. போதை பொருளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவர்கள், அரசியலில் இருந்து வன்முறை மற்றும் வன்முறையாளர்களை ஒழிப்போம் என்றும் குரல் கொடுக்கலாம். அதுவே இன்றைக்கு நாட்டிற்கு தேவை.
Tuesday, 26 July 2011
magazines 2
Code:
http://www.MegaShare.com/3246189
http://www.MegaShare.com/3246191
http://www.MegaShare.com/3246195
http://www.MegaShare.com/3246197
http://www.MegaShare.com/3246228
http://www.MegaShare.com/3248680
http://www.MegaShare.com/3253158
http://www.MegaShare.com/3254881
http://www.MegaShare.com/3255183
http://www.MegaShare.com/3255400
http://www.MegaShare.com/3255408
http://www.MegaShare.com/3255410
http://www.MegaShare.com/3257661
http://www.MegaShare.com/3257683
http://www.MegaShare.com/3257897
http://www.MegaShare.com/3260614
http://www.MegaShare.com/3260693
http://www.MegaShare.com/3260720
http://www.MegaShare.com/3263375
http://www.MegaShare.com/3263423
Amazing Freeware softwares collections
1.Doc Convertor 1.0
2.CodecInstaller
3.AVG Anti-Virus Free Edition 9.0.73
4.Creator Thumbs for html
5.VidSplitter 2.0
6.Free Shutdown Timer 1.0
7.Unlocker
8.Eraser
9.smart virus remover
10.Avast home antivirus
11.DAEMON Tools Lite 4.35.5
12.RealPlayer SP 1.0.5
13.Adobe Reader 9.3
14. iTunes 9.0.3 (32-bit)
15.AIMP 2.60.551
16.Defraggler 1.17.172
17.NET Framework Version 3.5 SP1
18.Java Runtime Environment 1.6.0.18 (32-bit)
19.Realtek AC'97 Driver A4.06
20.Opera 10.50 Beta 2 (Build 3273)
21.Yahoo! Messenger 10.0.0.1241
22.Comodo Internet Security 4.0.135239
23.Firefox 4.0 Beta 1
24.Winamp 5.581 Full
25.Windows Media Player 11
26. Google Chrome 9.0.597.0 Beta
27.Debut Video Capture 1.50 Beta
28.Kindle for PC 1.4.1 Build 31629
29.BitDefender 10 Free Edition
30.Recuva
31.NET Framework Version 4.0
32.Opera 11.11
33.DirectX 9.0c (Jun 10)
34.Skype 5.5.0.110 beta

Subscribe to:
Posts (Atom)